பூர்ணாலயம்-14 : வேதம் உபநிஷத்-கீதை

பூர்ணாலயம் : வேதம் உபநிஷத்-கீதை-


(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


நேற்றைய பகுதியை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு வந்தால்தான் இந்த பகுதி சரியாக புரியும். (மாண்டுக உபனிஷதம் )

1. யார் பரபரம்மத்தை பற்றி அறியும் தகுதியை அடைவர் ? 
ப்ராஹ்மணன்.. யார் ப்ராஹ்மணன் ?  ஜாதி அடிப்படையில், சத்வ குணம் கொண்டவன், கர்மத்தின் அடிப்படையில் உபதேசம், வேள்வி செய்பவன், குணத்தின் அடிப்படையில் ஒழுக்கம் அஹிம்சை உள்ளவன்,  ஞானி ஆகி  ஆத்மக்ஞான பலம் அடிப்படையில் உள்ளவர்.  குணத்தின் அடிப்படையில், சத்துவ குணத்தை அடைந்த சாதகன். கர்மயோகத்தில் வெற்றி பெற்று ரஜோ குணம் தாமச குணம் தாண்டி வந்தவன்தான் சத்துவ குணம் அடையமுடியும். அனுபவத்தில் இருந்து மோகம் தூண்டுதல் (தாமச) இல்லாமல் விருப்பு வெறுப்பு (ரஜஸ்) உற்பத்தி ஆகாமல் இருந்தால் ஆனால் அறிவு பெருகினால் அவன் சத்துவ குணம் பெற்றவன்.  NEXT