தேனி - குச்சனூர்-மேக மலை-சுருளி-ராமக்கல்மேடு-ஏலமலை- கொழுக்கு மலை-போடிமேட்டு-பார்க்க வாரீர்.
Disclaimer: இந்த டூரில் கலந்து கொள்வது எனது வற்புறுத்தலுக்காக இருக்க வேண்டாம்.
LAST UPDATED ON 11-4-25
தற்காலிக தேதி: கிளம்பும் நாள் :
மே 12 திங்கள் இரவு முதல் 17 சனி இரவு வரை
தங்கும் இடம் : போடிமெட்டு / மூணாறு கேப் ரோட் / பூப்பாரா.
தோராயமான செலவு தொகை :
ஒருவருக்கு (கார் + உணவு + லாட்ஜ்) ரூ 12000 + ரயில் டிக்கெட் தனி
இவற்றை விட சில பிரபலமான இடங்கள் இந்த இடங்களுக்கு அருகிலேயே இருந்தாலும், அவைகள் கோடை கால கூட்டம் காரணமாக தவிர்க்கப் படுகின்றன. இந்த இடங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. சில இடங்கள் தவிர மற்றவற்றில் அசைவ உணவு கலப்பு தவிர்க்க நாமே சமைத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
